Fx16TV Logo

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம் தொடங்கியது!

NEWS / தமிழ்நாடு, TRENDING, TOP NEWS, Fx16News, HealthPlus,

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2-ம் தவணையாக போலியோ சொட்டுமருந்து முகாம் தொடங்கியுள்ளது.

இரண்டாவது கட்டமாக நடைபெறும் இந்த முகாமில் இன்று காலை 7 மணி முகல் 5 மணி வரை நடைபெறுகிறது. சென்னையில் 1,640 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்க 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Fx16TV Logo