Fx16TV Logo

உடுமலைப்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி: காவல்துறை விசாரணை

NEWS / தமிழ்நாடு, TOP NEWS, District,

உடுமலைப்பேட்டையில் கணவருக்கு ஏற்பட்டுள்ள நோய் காரணமாக மனமுடைந்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலைப்பேட்டையில் உள்ள ஏரிப்பாளையம் பகுதியில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இன்று காலை விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளனர். கணவருக்கு ஏற்பட்ட சிறுநீரக கோளாறு காரணமாக மனமுடைந்த மனைவி சுதா, தனது இரு குழந்தைகள் மற்றும் அவரது தாயாருக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மீட்கப்பட்ட அனைவரும், ஆபத்தான நிலையில் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Fx16TV Logo