Fx16TV Logo

குமரி மாவட்ட எம்எல்ஏக்கள் மீது கொலைமிரட்டல் வழக்குப்பதிவு

NEWS / தமிழ்நாடு, Fx16News, District,

கன்னியாகுமரி மாவட்டத்தில், கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பான சர்ச்சையில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா மற்றும் பிற அதிகாரிகளை,  ஒருமையில் திட்டியதாகவும், கொலைமிரட்டல் விடுத்ததாகவும் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, எம்எல்ஏக்கள் சுரேஷ் ராஜன், பிரின்ஸ், மனோ தங்கராஜ் மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் உள்ளிட்ட பதினோரு பேர் மீது,  கொலை மிரட்டல் விடுத்தல், பெண்கள் வன்கொடுமைச்சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.  

Fx16TV Logo