Fx16TV Logo

சத்திரம் கருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திடீர் தீவிபத்து

NEWS / தமிழ்நாடு, TOP NEWS, District,

சத்திரம் கருப்பூர் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயியில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள சத்திரம் கருப்பூர் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுவாமி அலங்காரத்துக்காக வைக்கப்பட்டு இருந்த துணிகள் தீயில் எரிந்தன. இதனை பார்த்த கோயில் பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு, உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்ப்பட்டுள்ளது.

Fx16TV Logo