Fx16TV Logo

தஞ்சையில் இருசக்கர் வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

NEWS / தமிழ்நாடு, TOP NEWS, District,

தஞ்சையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், முன்னயம்பட்டி என்கிற கிராமத்தில் சாலையின் முன்பு சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Fx16TV Logo