Fx16TV Logo

திருச்சியில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம்

NEWS / தமிழ்நாடு, TOP NEWS, Fx16News,

Related image

 

திருச்சியில் இன்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது. 
திருச்சியில் ஏப்ரல் 18ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டதால், கமல்ஹாசனின் இன்றைய கூட்டத்திற்கு தடையில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பொன்மலை ஜி கார்னர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ள கமல்ஹாசன், காவிரி விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில், முக்கியக் கொள்கைகள், அறிவிப்புகளை கமல்ஹாசன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Fx16TV Logo