Fx16TV Logo

கனிஷ்க் நிறுவன அதிபரின் சொத்துக்கள் ஏலம்: நோட்டீஸ் அளிப்பு

NEWS / தமிழ்நாடு, TOP NEWS, District,

ரூ. 824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த விவகாரத்தில் கனிஷக் நிறுவன அதிபரின் இல்லம் மற்றும் சொத்துக்களை ஏலம் விட நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் வங்கியில் ரூ. 824 கோடி ரூபாய் கடனாக பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக கனிஷ்க் நிறுவன அதிபர் பூபேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விட தற்போது நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் நாளிதழ்களில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fx16TV Logo