Fx16TV Logo

வேலூரில் 4 பள்ளி மாணவிகள் தற்கொலை: நடவடிக்கை எடுக்க கோரி கடையடைப்பு போராட்டம்

NEWS / தமிழ்நாடு, TOP NEWS, District,

வேலூர் மாவட்டத்தில் தற்கொலை செய்துக்கொண்ட 4 மாணவிகள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

வேலூர் மாவட்டம், பனப்பாக்கத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாணவிகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Fx16TV Logo