Fx16TV Logo

மாநில அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி

NEWS / தமிழ்நாடு, TOP NEWS, Fx16News, District,

மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் 26வது தமிழ்நாடு மாநில அளவிலான சதுரங்கம்  சாம்பியன்ஷிப் போட்டி ஆனாந்தி செஸ் அகாடமி மற்றும் கோல்டன் நைட்ஸ் அகாடமி இனைந்து மதுரை ஆஸ்டின்பட்டி அருகே பி.டி.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது . 

1977 க்கு பிறகு மீண்டும் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி 21.6.18 ல் இருந்து 24.6.18. வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

 இப்போட்டியில் தமிழக முலுவதிலும் 6 வயதில் இருந்து 60 வயது வரை கலந்து கொண்டு 82 டீம் சதுரங்கம் விளையாடினர்.

இதில் 369 வீரர் வீராங்கனைகள்  பங்கேற்றனர். இப்போட்டி ஏழு சுற்று நடைபெற்றது, இதில் மொத்த பரிசு ஐம்பதாயிரம் ரூபாய், முதல் பரிசு பத்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 8 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு அழைப்பாளராக காவல்த்துறை துணைத் தலைவர் பிரதீப்குமார் IAS அவர்கள் மற்றும் தனபாலன் தலைமைத் தாங்கி துவக்கி வைத்தார்.

Fx16TV Logo