Fx16TV Logo

குடந்தையில் நடைபெற்ற மனித சங்கலி போராட்டத்தில் INTJ பங்கேற்பு

NEWS / தமிழ்நாடு, Fx16News, District,

தஞ்சை மாவட்ட கும்பகோணத்தில் ஆஷிபாவிற்கு நீதி கேட்டு  மனித சங்கலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில்  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாவட்ட தலைவர் ஜாபர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஹமத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்

நிர்வாகிகள் மற்றும் சகோதரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

Fx16TV Logo