Fx16TV Logo

ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறப்பு: தமிழக விவசாயிகள் அச்சம்

NEWS / தமிழ்நாடு, TOP NEWS, District,

ஆழியாறு அணையிலிருந்து கேரளாவிற்கு தமிழக பொதுப்பணித்துறை சார்பில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மாவட்டம், ஆழியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு இன்று நீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 450 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. கேரளாவிற்கு நீர் திறக்கப்படுவதால், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அம்மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கூட்டாக பொதுப்பணித்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

Fx16TV Logo