பிக்சல் 9 புரோ வெளியீடு: கூகுளிடம் எதிர்பார்க்கக்கூடிய முக்கியமான ஏ.ஐ கேமரா அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள்

நாளை மேட் பை கூகுள் நிகழ்வில் பிக்சல் 9, பிக்சல் 9 புரோ மற்றும் பிக்சல் 9 புரோ மடிக்கக்கூடிய மாடல் வெளியிடவுள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாகவே, இந்த மொபைல்களின் வடிவமைப்பு, விபரக்குறிப்புகள் மற்றும் சில கேமரா அம்சங்கள் பற்றிய விவரங்கள் லீக் செய்யப்பட்டுள்ளன. பிக்சல் தொடர், A...