இந்தியா-ஐரோப்பா வழித்தடம்: துருக்கி எதிர்ப்புக்கு காரணம் என்ன?

டெல்லி: இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது, இந்தியா, அமெரிக்கா, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய யூனியன், இத்தாலி, பிரான்ஸ், மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ‘இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடத்தை’ உருவாக்க ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தம் இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் இந்த பொருளாதார வழித்தடத்தின்...